சமூகவலைதளங்களை கலக்கும் 12 வயது சிறுவன்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் சமூகவலைதளத்தில் தன்னை ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாக கூறியுள்ளது சமூகவலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் படித்து வரும் சிறுவன் William Franklyn Miller(12) . இவருடைய புகைபடத்தை ஜப்பானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைபடத்திற்கு பகிர்வுகள் வெள்ளம் போல அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் குவிந்தன. மேலும் அச்சிறுவனை இன்ஸ்டிராகிராமில் ஒவ்வொரு … Continue reading சமூகவலைதளங்களை கலக்கும் 12 வயது சிறுவன்